இறைவன் - இறைவி
மனிதன் - மனிதி
இறைவி_சிலWOmanக்களின்கதை
பெண்களை பற்றி தவறாக கூறும் இந்த சமுதாயத்தில் பிறந்து பெண்ணின் பெருமையை பற்றி எழுதிய பாடல் ஆசிரியர் விவேக் அவர்களுக்கு இப்படி ஒரு பாடல் கொடுத்த இயக்குனர் கார்த்திக்சுப்புராஜ் அவர்களுக்கும் தயாரிப்பாளாளர் C.V.குமார் அவர்களுக்கும் இசைஅமைத்த சந்தோஷ்நாராயணன் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
குறிப்பு ; இந்த பதிவில் யாருடைய மனம் கோனும் படி நான் எழுதி இருந்தால் என்னை மன்னித்து கொள்ளவும் இந்த பதிவை நான் எழுதி வைத்து நான் தட்டச்சு செய்யவில்லை என் மனதில் தோன்றுவதை அப்படியே எழுத்துகிறேன்
Music: Santhosh Narayanan
Lyricist:
Singers: Ananthu, Brinda
மனிதி வெளியே வா
ஆண் பிள்ளையை மனிதன் என்று சொல்லுகிறோம் (இறைவன்)
பெண் பிள்ளை என்றால் மனிதி என்று சொல்ல வேண்டுமாம் அப்படி இயக்குனர் சொல்லுகிறார் (இறைவி)
பெண்ணின் பெருமையை சொல்லும் இந்த பாடலில் ஆண்களை பற்றி கொஞ்சம் கூட தவறாக சொல்லவில்லை அது தான் இந்த பாடலின் சிறப்பு
விவேக் ஏற்கனவே பிடித்த அடியே அழகே,போகிறேன் பாடல்களில் வரிகளில்
மாயஜாலம் செய்து இருப்பார் அது போல் இந்த அந்த மாயஜாலத்தை தொடர்ந்து இருக்கிறார் உங்களுக்குக்காக அந்த பாடலின் சில வரிகள்
Ulagam Unathaai Varaivaai Manithi
Manithi Veliye Vaa
Manithan Endra Sollukkulle
Adangaathe Penne
Uyaram Unathe Thaan
Amarnthaal Uyaram Theriyaathu
Nee Nimirnthe Vaa Penne
Manithi Veliye Vaa
Manithi Manithi Veliye Vaa
Veliye Vaa
பெண்ணின் பெருமையை ஒரு பெண் எழுதும் போது அதன் விரியம் குறைவாக இருக்கும்
ஆனால் அதே பெண்ணின் பெருமையை ஒரு ஆண் எழுதும் போது அதன் வீரியம் மிக அதிகமாக இருக்கும்
Kooondai Kothi Paar Athu Thirakkum
Siragai Neetti Paar Seettedukkaathe Evanukkum
Siragai Neetti Paar Seettedukkaathe Evanukkum
ஒரு வரி கூட சலிப்பை ஏற்படுத்த விதம் வடிவமைத்து உள்ளார்
Neeyø Adimai Illaiyadi
Un Manathil Un Šuthanthiram Undu
Neeye Unarnthu Kandupi
பெரியார் கண்ட பெண் சுதந்திரத்தை மறுபடியும் விதைத்துள்ளார்
Nasukkum Kaamugan Ingundu
Arai Kurai Aadai Kaaranamaa
Antha Šisuvaiyum Šaelaiyil Møødanumaa
Thanmana Thavarai Unnidam Thinikkum
Thanthira Ulagam Ithu Gavani2
Aanukku Thaaippaal Šuranthidum Kaambil
Unakku Kallippaal Kasinthidum Kanmani
Kanmani Kanmani Kanmani
அதிலும் கடைசியில் வரும் இந்த வரிகளை கேட்டால் கண்கள் சிவக்க கோபம் தான் வருகிறது
உண்மையை உரக்க சொல்லியுள்ளார் அதற்க்கவே அவரின் தைரியத்தை பாராட்டவேண்டும்
பாடகர்கள் அனந்து மற்றும் பிருந்தா அவர்களின் குரல் பாடலிற்கு மேலும் அழகு சேர்க்கிறது
சந்தோஷ் நாராயணன் இசையை என்றுமே குறை சொல்ல முடியாது அந்த அளவிற்கு செதுக்கிஉள்ளார்
இயக்குனருக்கும் தயாரிப்பளாளர்க்கும் ஒரு வேண்டுகோள் இந்த பாடலை கண்டிப்பாக தேசிய விருதுக்கு அனுப்ப வேண்டும்
மொத்தத்தில் பெண்கள் சமையலரைவிட்டும் விட்டை விட்டும் வெளியே வந்து சுதந்திரம் வாழ வேண்டும் என்று இந்த பாடல் சொல்லுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக