ஆத்மாக்கள் நம்மை கொல்ல வருவதில்லை
நமக்கு அவை நல்லத்தையே செய்கிறது
நாம் தான் அவற்றை தவறாக புரிந்து கொண்டு உள்ளோம்
ஆத்மாக்கள் ஏன் பூமிக்கு வருகிறது அவைகள் நிறைவேறாத ஆசைகள் உடன் இறந்து போகும் ஆத்மாக்கள் அந்த ஆசைகளை நிறைவேற்ற பூமிக்கு வந்து நிறைவேற்றிவிட்டு செல்கிறது
அது மட்டும் அல்லாமல் அந்த ஆசைகளை நிறைவேற்ற அதற்கு ஒரு மனித ஒரு வேலை தேவைபடலாம் இல்லை தேவைபடமாலும் போகலாம்
அந்த ஆத்மாகளை சீண்டினால் நாம் அவ்வளவுதான் நம்மை அது ஒரு வழி பண்ணி விடும்
ஆத்மாகளால் நம்முடன் தொடர்ப்புகொள்ள முடியுமே தவிர அதனால் நம்முடன் பேச முடியாது
ஆனால் அதற்கு தேவையானதை குறிப்பால் உணர்த்தும்
நிறை ஆசையுடன் இறந்த ஆத்மாகள் தான் தன்னுடைய ஆசைகளை நிறைவேத்த இந்த பூமிக்கு வந்து தன்னுடைய ஆசைகள் யார் முலம் நிறைவேறும் என்று கண்டுபிடித்து அவர்களை தொடர்ப்பு கொள்ள முயற்சிக்கும்
அவர்கள் இவைகளை பார்த்து பயந்து விட்டால் இவர்கள் ஆசை நிரையசையாக மாறிவிடும்
பாடல் வீடியோ வடிவில் காண இங்கே கிளிக் செய்யவும்
வாழ்க்கை என்ற புழுவைக் கொண்டு
தானே வந்து சிக்கி கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்
மரணம் என்ற வானம் ஒன்றில்
சிறகை சூடி ஏறும் முன்னே
கடைசி ஆசை ஒன்றை மற்றும்
நிறைவேற்றிட ஏங்குகிறோம்.
யார் விழியில் யார் வரைந்த
கனவோ
பாதியிலே கலைந்தால்
தொடராதோ
ஆள் மனதில் யார் விதைத்த நினைவோ
காலமதை சிதைத்தும் மறக்காதோ
பிறவி என்ற தூண்டில் முள்ளில்
வாழ்க்கை என்ற புழுவைக் கொண்டு
தானே வந்து சிக்கி கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்
மரணம் என்ற வானம் ஒன்றில்
சிறகை சூடி ஏறும் முன்னே
கடைசி ஆசை ஒன்றை மற்றும்
நிறைவேற்றிட ஏங்குகிறோம்.
ஒ ஹோ ஹோ
வீழும் உந்தன் கண்ணீர் துளி கரையும் அந்த
மாயம் என்ன
இதழைச் சேரும் முன்னே காயம் ஆறும்
இந்த புன்னகைகள்
உரைக்கும் முன்னே காதல் ஒன்று
மரித்துப் போன சோகம் என்ன
மரிக்கும் முன்னே உதிர்ந்து போன
முத்தம் ஏராளம்
பிறவி என்ற தூண்டில் முள்ளில்
வாழ்க்கை என்ற புழுவைக் கொண்டு
தானே வந்து சிக்கி கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்
மரணம் என்ற வானம் ஒன்றில்
சிறகை சூடி ஏறும் முன்னே
கடைசி ஆசை ஒன்றை மற்றும்
நிறைவேற்றிட ஏங்குகிறோம்
பிறவி என்ற தூண்டில் முள்ளில்
வாழ்க்கை என்ற புழுவைக் கொண்டு
தானே வந்து சிக்கி கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்
மரணம் என்ற வானம் ஒன்றில்
சிறகை சூடி ஏறும் முன்னே
கடைசி ஆசை ஒன்றை மற்றும்நிறைவேற்றிட ஏங்குகிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக