கடிதம்
என் தெருவை சுத்தம் செய்ய வேண்டி நகராட்சி ஆணையருக்கு விண்ணப்பக் கடிதம்
எழுதுக
அனுப்புனர் :
ம.ரவி
15
உள் தெரு
விருதுநகர்
பெறுநர் :
நகராட்சி
ஆணையாளர் அவர்கள்
விருதுநகர்
நகராட்சி
விருதுநகர்
பொருள் :
தெருவை
சுத்தம் செய்ய வேண்டுதல் தொடர்பாக
ஐயா :
எங்கள் தெருவில் குப்பை
கூளங்கள் நிறைந்துள்ளன.அதனால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேட்டல் நோய் பரவும் வைப்பு
உள்ளது. இவற்றை உடனே துப்புரவு செய்து உதவுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்
நன்றி
தங்கள் உண்மையுள்ள
ம.ரவி
விருதுநகர்
20/08/2016
__________________________________________________________________________________
கடிதம்
உன் பள்ளி ஆண்டு விழாவிற்கு வரச்சொல்லி உன் நண்பனுக்கு கடிதம் எழுதுக
அன்புள்ள நண்பனுக்கு
இங்கு யாவரும் நலம்.அங்கு அனைவரும் நலமா?
எங்கள் பள்ளியின் ஆண்டு விழா வரும் புதன்கிழமை நடைபெற உள்ளது. எங்கள்
ஊர்ப்பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
சிறந்த மானவருக்குக்கான விருது நான் பெற இருக்கிறேன். அதனால் நீயும் உன் குடும்பத்தினரும்
விழாவிற்கு வருகை புரியுமாறு அன்போடு அழைக்கிறேன்
உன் அன்பு நண்பன்,
ம.ரவி
உறைமேல் முகவரி :
பெறுநர்
பா.முகிலன்
த/பெ. க.பாரதி
27 மேலமாசிவீதி, மதுரை.
|
_________________________________________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக