" பூம்புகார் - 11000
ஆண்டுகளுக்கு முன்னர் கடல் கோளால்
அழிக்கப்பட்ட நகரம் "
#அதிகமாக_பகிருங்கள்
தமிழரின் மிகவும் தொன்மையான துறைமுக நகரமாக காவேரிபூம்பட்டினம் (பூம்புகார்) உள்ளது...
தமிழரின் தொன்மையான பல நூல்களிலும் பூம்புகார் பற்றிய குறிப்பு அதிகமாகவே உள்ளது. ஆனால் அவற்றை மற்றுமே வரலாற்று ஆதாரமாக ஏற்று கொள்ளமுடியாது ஏனென்றால் பல குறிப்புகள் கதையாக சொல்லபட்டிருக்கும். அவற்றில் உண்மை எது புனைவு எது என்று அறிவது கடினம்....

அப்படியிருக்கும் பொழுது 2002ஆம் ஆண்டு பூம்புகார் பகுதியில் கடலுக்கு அடியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் தொன்மையான பூம்புகார் நகரம் 11600 ஆண்டுகள் முன்பு ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் அழிந்திருக்ககூடும் என்றும் நவீன நாகரீகத்தின் தொடக்கமாக இந்நகரம் இருந்திருக்கிறது என்றும் Graham Hancock என்பவர் கூறுகிறார்... மேலும் அவர் " பூம்புகார் நகரம் இருந்த காலம் மற்றும் குமரி கண்டம் அழிந்ததாக சொல்லப்படும் காலமும் ஒரே காலத்தை குறிக்கிறது என்று தனது Underworld புத்தகத்தில் கூறுகிறார்...
ஆதாரம் :-
1. Graham Hancock அவருடைய வலைத்தளம் :-
http://www.grahamhancock.com/archive/underworld/underworld1.php?p=4
2.
http://www.hindunet.org/hvk/articles/1202/223.html
3.
https://ramanan50.wordpress.com/2015/03/02/poompuhar-find-sets-tamilhinduism-by-atleast-20000-years/
Thanks To We Are Tamilans Facebook Page
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக