IDMB - http://www.imdb.com/title/tt0348836/
Gothika Movie Review For Tamil
Genre : Supernatural Horror Film
Running Time : 98 Mints
இந்த படத்துல ஹீரோ கிடையாது ஹீரோயின் மட்டும்தான் எந்த படத்திலும் இல்லாத ஒரு விஷயம் இந்த படத்தில் உள்ளது வில்லன் Wife தான் இந்த படத்தின் ஹீரோயின் மொத்தம் ரெண்டு வில்லன் ஒரு வில்லன் படம் ஆரம்பிச்சு கால் மணி நேரத்துல செத்துபோய் விடுவார் அந்த பழி ஹீரோயின் மேல விழும் .அப்போ அவள் மெண்டல் ஆகிட்ட ஒரு போலியா ஒரு ஆதாரம் ரெடி பண்ணி மெண்டல் ஆஸ்பத்திரியில் சேர்த்துவிடுகிறார்கள். அங்கு ஹீரோயின் போலீஸ் விசாரணை வளையத்திற்குள் வருகிறார்கள் அவள் தன் மனநிலை பதிக்கபட்டவள் இல்லை என்று சொல்லுகிறாள் ஆனால் அவர்கள் அதை நம்ப மறுக்கிறார்கள்.சில நாட்களுக்கு அமானுஷ்ய துண்டல்கள் அவளுக்குள் வருகிறது அதனால் அவள் மிக பெரிய பாதிப்புக்கு ஆளாகிறாள்
ஆனால் அந்த அமானுஷ்ய சக்தியால் அந்த இடத்தில் இருந்து தப்பித்து போக வாய்ப்பு கிடைக்கிறது அந்த வாய்ப்புபை பயன்படுத்தி அவள் தப்பித்து சொல்கிறாள் அவள் வீட்டிற்க்கு சென்ற பின்பு தன்னுடைய கணவனை தான் எப்படி அந்த அமானுஷ்ய கட்டுபாட்டில் செய்தேன் அவள் மனக்கண்ணில் விரிகிறது அதன் பின்பு அந்த அமானுஷ்ய சக்தி அவள் எந்த காரணத்திற்கு கொலை செய்தால் என்பதை காட்டுகிறது அவன் ஒரு பெண் காம பித்தன் என்பதையும் காட்டுகிறது.அவனுக்கு ஒரு கூட்டாளி இருக்கிறான் என்று சொல்லுகிறது
அந்த கூட்டாளி யார் என்பதை சொன்னால் மொத்த கதையும் தெரிந்து விடும்
இந்த படம் +16 வகையினருக்குக்கான படம் இந்தியாவில் U/A Certificate கொடுத்து இருப்பார்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக