மதுரை அருகே 2200 ஆண்டுகளுக்கு முந்தைய
பழங்கால நகரம் கண்டுபிடிப்பு.
3000 ஆண்டு பழமையான ஆதிச்சநல்லூர் தொழில் நகரம் மற்றும் 5000 ஆண்டு பழமையான பழனி, கிருஷ்ணகிரி பகுதி பழந்தமிழர் வாழ்ந்த பாறை வீடுகளும் இங்கு ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 10000 ஆண்டு பழைமை வாய்ந்த தமிழர் கடலோரத்தில் எயிற்பட்டினமும் மதிலும் இன்னும் கடலுக்கு அடியில் தான் உள்ளது. இந்தியாவின் முதல் நாகரீகம் தோன்றிய இடமாக தமிழகம் விளங்கினாலும் இந்திய அரசு இவை எதையும் ஏற்கப்போவதில்லை. சமஸ்கிருதமும் வேதங்களும் தான் பழைமையானது, இதை கடந்து இந்த மண்ணில் பழைமையானது எதுவும் இல்லை என்று உலகிற்கு பெரும் பொய்யை பரப்பி வருகிறது இந்திய அரசு.
தமிழர்கள் தான் இந்திய நாட்டின் பூர்வகுடி மக்கள் என்றும் தமிழ் தான் இந்தியாவின் முதல் மொழி என்று இந்திய அரசு ஒப்புக் கொண்டால் தமிழை ஆட்சி மொழியாக்கும் கடமையும் இந்தி அரசுக்கு வந்துவிடும் . தமிழர்களுக்கு இந்தியாவை ஆளும் உரிமையும் அளிக்கப்பட வேண்டும். இதை தவிர்ப்பதற்கே தமிழின் தமிழர்களின் தொன்மையை திட்டமிட்டு மறைத்து வருகிறது இந்திய அரசு. திராவிட அரசும் இந்தியாவின் திட்டங்களுக்கு முழு ஆதரவு வழங்கி வருகிறது. இந்த அவல நிலை என்று மாறப்போகிறது, என்று தமிழர்களின் பெருமை உலகம் அறியப் போகிறது எனத் தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக