Nanbanin Thigil

Nanbanin Thigil
Click Here Poster Direct to Link Go Youtube

புதன், 25 மே, 2016

மழை Rain

மழையே அழைய விருந்தாளியாக வந்தாய் 
ஆனால் நாங்கள் உன்னை கண்டு பயந்து ஓடினோம் 
ஆனால் ஒரு சிலரே உன்னை கண்டு பயபடமால் நின்றனர் 
ஏன் உன்னை கண்டு பயப்புடுகிறாக்கள் என்று தெரியாது 
ஆனால் உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் 
ஏன் தெரியுமா 
நான் உன்னிடம் நனைத்த உடன் ஏன் மேல் உள்ள 
கரையை எல்லாம் எடுத்து என்னை அழகா கட்டிவிடுவாய் 
ஆதனால் தான் எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் 

என்றும் அன்புடன் 
சிவமுருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக