நண்பா உனக்காக நான் இருக்கிறேன்
நண்பா நான் ஓவருமுறை
தோல்வி அடையும் போது
எனக்குள் இருக்கும் திறமைகளை
எனக்கு காட்டி ஊக்கம் கொடுத்தாய்
நாம் இருவரும் இப்போது வெவ்வேறு
இடங்களில் இருத்தலும் கூட
நம் நட்பு என்று பிரியாது தோல்வி அடையும் போது
எனக்குள் இருக்கும் திறமைகளை
எனக்கு காட்டி ஊக்கம் கொடுத்தாய்
நாம் இருவரும் இப்போது வெவ்வேறு
இடங்களில் இருத்தலும் கூட
நண்பா உனக்காக நான் இருக்கிறேன்
எனக்கா நீ இருக்கிறாய்
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
அன்புடன் சிவமுருகன்.M
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக