Nanbanin Thigil

Nanbanin Thigil
Click Here Poster Direct to Link Go Youtube

சனி, 28 மே, 2016

Adiyae Azhagae அடியே அழகே பாடல் விமர்சனம்





அடியே அழகே ADIYAE AZHAAGAE 


Oru Naal Koothu 2016 Tamil Movie Crew:

Starcast : Dinesh, Mia George & Nivetha Pethuraj

Director : Nelson Venkatesan

Music : Justin Prabhakaran

Singer : Sean Roldan, Padmalatha

Lyrics : Vivek

DOP : Gokul Benoy

Editor : VJ Sabu Joseph

Executive producer : Raja Senthil

Co - Producer : Vittal Kumar

Producer : J.Selva Kumar

Banner : Kenanya Films

Audo Label : Think Music


ஒரு சில பாடல்கள் வெளிவந்து எத்தனை வருடம் ஆனாலும் சலிக்காமல் கேட்டு கொண்டே இருக்கலாம் அந்த ரக பாடல்கள் தான் #ஒருநாள்கூத்து 



முதலில் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்  இசைமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்  பாடகர் : சீன் ரோல்டன் - பத்மலதா  இவர்களுக்கு ஒரு பூங்கொத்து கொடுத்து விடனும்  இப்படி ஒரு அழகான மெலடி பாடலை கொடுத்தற்கு 


முதலில் எடுத்தவுடன் வரும் இசையில் மயங்கும் நாம் பாடல் முடியும் வரை ஏற்றம் இறக்கம் இல்லாமல் அப்படியே இருக்கும் 


இரண்டாவது சீன் ரோல்டன் மற்றும் பத்மலதா அவர்கள் இருவரின் குரல்களில் அப்படியே சொக்கி போவோம் பாடல் ஆரம்பித்தஉடன் வரும் சீன் ரோல்டன் குரலும் ஜஸ்டின் இசையும் பத்மலதா ஹம்மிங்யும் நம்மை மறுபடி மறுபடி கேட்கதூண்டுகிறது 


பாடல் வரிகளை எடுத்து கொண்டால் இதற்கு முன்பு விவேக் அவர்கள் எழுதிய போகிறேன் பாடல் பலநாள் என்னுடைய ரிங்டோன் இருந்தது அதுபோல் இந்த பாடலும் இருந்தது 


ஒரு சிலர் காதல் பாடல்களில் மட்டும் அதிக கவனம் செலுத்துவர்கள் ஆனால் விவேக் அவர்கள் காதல்  பாடல் மட்டும் இன்றி அனைத்து வித பாடல்களிலும் கவனம் செலித்தினால் கண்டிப்பாக தேசிய விருதை முகர்ந்து பார்த்து விடலாம்  


இசை பொறுத்தவரை ஜஸ்டின் சும்மா கலக்கி எடுத்துவிட்டார் என்றே சொல்லிவிடலாம் அவரின் இசையே ஒரு தனித்துவம் வாய்ந்தாக தெரிகிறது  


இயக்குனரை பற்றி பாடல் வீடியோ வடிவில் வந்த பிறகு தான் சொல்ல வேண்டும் 


மொதத்தில் அடியே அழகே - அழகு 








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக