தானம்
அன்னத்தை தானம் செய்யலாம்
என்றால் பணம் இல்லை
உறுப்புகளை தானம் செய்யலாம்
என்றால் உயிர் இருக்கிறது
உடலை தானம் செய்யலாம்
என்றால் இறக்க வேண்டும்
என்ன செய்யலாம் என்று இருந்த போது
இரத்தத்தை தானம் செய்தேன்
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை
அன்புடன் சிவமுருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக