அவளிடம் காதலை சொன்னேன்
வேண்டாம் என்று வெறுத்தால்
இதனால் மனம் உடைந்து போனேன்
அவளுக்கா நண்பனை உதறினேன்
என்னை பற்றி தெரிந்து
மறுபடியும் நண்பன் வந்தான்
என்னை கூட்டி சென்றனான்
காதல் வலியை விட
நட்பின் பிரிவே வலி அதிகம்
நன்பேண்டா
குறிப்பு : யாரை குறிப்பிடுவன அல்ல
வேண்டாம் என்று வெறுத்தால்
இதனால் மனம் உடைந்து போனேன்
அவளுக்கா நண்பனை உதறினேன்
என்னை பற்றி தெரிந்து
மறுபடியும் நண்பன் வந்தான்
என்னை கூட்டி சென்றனான்
காதல் வலியை விட
நட்பின் பிரிவே வலி அதிகம்
நன்பேண்டா
குறிப்பு : யாரை குறிப்பிடுவன அல்ல
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக