திரைப்படத்தை எப்படி பார்ப்பது? எங்கு தேடுவது? எப்படி பதிவிறக்குவது? டோர்றேன்ட் , அதனால் வரும் சிக்கல்? ஆன்லைனில் படங்களை பார்க்க சிலருக்கு தெரியாத இரண்டு மூன்று தளங்களை சொல்லிவிட்டேன் என்று நம்புகிறேன்...
இப்போதது தனித்தனியாக வெப் சைட் வைத்திருக்கிறார்கள் அது பற்றி நிறைய பேருக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமல் இருக்கலாம் ... எதோ எனக்கு தெரிந்ததை சொல்லுகிறேன்...
முதிலில் ஆங்கில படத்தில் இருந்து ஆரம்பிப்போம் ...
ஊர அறிந்ததுதான்
ஒரு படம் Bluray ன்னு வந்துவிட்டால் போதும் முதிலில் நான் தேடும் இடம் இங்குதான் , ஆரம்பத்தில் Yify என்று இருந்தது சில பல காரணங்களால் முடக்கிவிடபட்டது மீண்டும் இந்த Yts ஆக வந்துள்ளது அய்யாயிரம் ஆங்கில படங்களுக்கு மேல் உள்ளது கிட்ட தட்ட நாம் பார்க்க நினைக்கும் தேட நினைக்கும் படங்களை இங்கு சர்ச் பாக்ஸில் குடுத்தால் போதுமானது, அதுவே கொடுத்துவிடும் இரண்டுவிதமான பிரிண்ட் களில் , நல்ல ஆக்சன் த்ரில்லர் ஹாரர் படங்களை 1080P போட்டு பாருங்கள் சவுண்ட் குவாலிட்டி அட்டகாசமாக இருக்கும் மற்றபடி படங்களுக்கு 720p போதுமானது... சிறப்பாக இருக்கும் .. அப்புறம் இன்னொரு தளம் இருக்கு இதிலும் நல்ல நல்ல பிரிண்ட் தேடும் படங்கள் கிடைக்கும் டவுன்லோட் செய்வது சிரமம் லாம் இல்லை ரைட் கிளிக் செய்து Save As செய்தால் போதுமானது நேரடியாக டவுன்லோட் செய்யும் கொஞ்சம் வேகமாக இயங்கும்.. பயன்படுத்தி பாருங்கள் ,, ஆன்லைனில் பார்க்கும் வசதியும் இருக்கும்
http://www.divxcrawler.tv/latest.htmஆங்கில பட சீரியஸ் பார்க்க
https://eztv.ag/ இதை பயன்படுத்தி கொள்ளலாம்...
ஹாலிவூட் படங்களை தமிழில் தரவிறக்கி கொள்ளும் தளத்தை அடித்துக்கொள்ள முடியாத ஒரே தளம் தமிழ் ராக்கர்ஸ் தான் சேரும் , இவர்கள் பார்க்கிறார்களோ இல்லையோ அவங்க மார்கெட் ல ஆங்கில படமும் அதற்கு இணையான தமிழ் டப்பிங் பிரிண்ட் உம் வந்துவிடும் வந்த ஒரு சில மணிநேரங்களிலே படம் இணயத்தில் இருக்கும்... இவர்கள் மீது நிறைய பேருக்கு கோபம் இருக்கிறது இருக்க தானே செய்யும் அந்த கதை எதுக்குன்னு சிலர் நினைக்கலாம் இருந்தாலும் சொல்லுறேன் தமிழ் படங்களை இவர்கள் ஏற்றுவதுதான் .. வந்த உடனே ஏற்றி திரையில் ஓடும் படத்தை கை திறன்பேசியில் ஓடவைகிறார்கள், வெளிநாடு வாழ் மக்களுக்காக ஹீரோ டாக்கீஸ் மற்றும் டெண்ட்கொட்ட இதர தளங்கள் உள்ளன ,, தமிழ்நாட்டில் படம் வந்த பிறகு ஒரு சில வாரங்களில் அல்லது சில முக்கிய படங்கள் ஒரு சில மாதங்களில் சிறந்த தரத்துடன் சகல வசதியுடனும் பார்த்துக்கொள்ள வழிவுகுக்கும் அதவாது வெளிநாடு மக்களுக்கு மட்டும் தான் அது லீகல். அங்கு வந்தவுடன் இங்கும் வித விதமா ரக ரகமா பிரிச்சி பிரிச்சி பதிவிடப்படும்.. அது தப்புதான் இலைன்னு சொல்லி நான் நிரூபிக்க வரல... சிலர் என்னிடமே சொல்லி இருக்கிறார்கள் திரைப்பட ரசிகன் திரைப்பட காதலன் ன்னு சொல்லுரையே நீயே படத்தை தரவிறக்கி தான பாக்குற ,, அவங்களுக்கு நான் குறிப்பா ஒன்னு சொலிக்க விரும்பறேன் திரைப்படத்தை அவங்க சம்ப்பாரிக்க எடுகிறார்கள் நாம நம்ப சந்தோசத்திற்காக பார்க்கிறோம் அது நம்ப விருப்பம் ,, சில பார்ப்பதும் பார்க்காததும் அவர்கள் விருப்பம் அதை ஏன் இணையத்தில் தரவிறக்கி பார்க்கிறார் > என்ற கேள்விக்கு பதில் சில பல இருகின்றன,, இருந்தாலும் அவர் அவர் விருப்பம் எதில் பார்க்க வேண்டும் எங்கு பார்க்க வேண்டும் என்பது அவர் அவர் விருப்பம் தான் ,,, என்னாலையோ அல்லது திரைப்படத்தை பார்த்து ரசித்து தன்னை திரைப்பட காதலன் என்று சொல்லுபவர்கலாலையோ அதனை தடுத்து நிறுத்த முடியாது திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் ஒழிக்க முடியாது... இதை இதோட முடிச்சுக்குறேன் .. அடுத்த மொழி படத்தை தரவிறகுரத பத்தி சொல்லுறேன் ..
அப்புறம் இந்த ஹீரோடாகிஸ் லாம் கொஞ்சம் இந்தியா வாங்கப்பா ,, பிரச்சனைகள் தீரும்
.விரைவில் இந்தியா வந்துவிடும் என்று எதிர்பார்க்க படுகிறது வந்தால் இந்த திருட்டு vcd பிரச்சனை கொஞ்சம் குறையலாம், குறைக்க படலாம்.
தமிழ் ராக்கர்ஸ் க்கு இணையா அப்போ ஒரு தளம் இருந்தது Uyirvani என்று ஏன்னு தெரில அடிகடி முடக்க படுகிறது மீண்டும் வரலாம்.. வந்தால் கூகிளில் தேடினால் போதுமானது முதல் லிங்க் ஹே அந்த பேஜ் க்கு போறதாத்தான் இருக்கும்..
TamilRockers இவர்களுக்கு போட்டியா இன்னொரு சைட் வந்திருக்கு யாருக்கும் தெரியாதுன்னு தான் நினைக்கிறன்... சிலருக்கு தெரிந்தும் இருக்கலாம்.. தமிழ் ராக்கர்ஸ் ஐ மிஞ்சி விடுவார்கள் என்று நினைக்கிறன் ஒருபடத்தை ஒரு பிரிண்ட் ல் போடலாம் இவர்கள்; ரக ரகமா பிரிச்சி வித்தை காட்டுகிறார்கள் ,, இப்ப வந்த படம் அப்பா வந்த படம் ன்னு டக் டக் ன்னு போடுறாங்க..ஆங்கில படங்களை டப்பிங் ளும் பிறகு மலையாளம் தெலுங்கு படங்களை 720p 1080p அப்படின்னு போடுறாங்க... என்ன யாரும் டவுன்லோட் பண்ணத்தான் ஆள் இல்லை நிறைய பேருக்கு தெரிந்திருந்தால் பயனோடும் .. பயன்படுத்தி பாருங்க
http://www.tamilmv.net/
இந்தி படங்களுக்கு எத்தனையோ சைட்ஸ் இருக்கிறது நான் பயன்படுத்துவது இதைதான் முதிலில்.. இவர்கள் ஒரு ஜிபி க்குள் ஒருபடத்தை அடக்கி சிறப்பான பிரிண்ட் ல் நல்ல சவுண்ட் குவாலிட்டி உடன் தருகிறார்கள் , அதுமட்டும் இல்லாமல் ஆங்கில படங்கள் வந்தவுடன் உடனுக்குடன் பதிவேற்றம் செய்கிறார்கள்.. புதிதி புதிதாக வந்துகொண்டிருக்கும் சீரியஸ் களையும் உடனுக்குடன் பதிவேற்றுகிறார்கள்.. குறைந்த பச்சம் ஒருநாளுக்கு ஐந்துக்கும் மேலான படங்களை ஏற்றுகிறார்கள் தினமும் இந்த தளத்தை நான் ஓபன் செய்து பார்ப்பேன்..
3.நிறைய பேர் கேற்கும் தளம் மலையாளத்திற்கு தனியென ஏதாவது இருக்கிறதா என்றுதான் , எனக்கு தெரிந்து இல்லை ஒருவேளை இருக்கலாம் எனக்கு தெரிந்து இல்லை ... ஆனால் நான் மலையாள படங்களை சில இதர தளங்களில் பதிவிறக்கி கொள்ளுவேன் முதிலில்..
http://www.desireleasers.com/index.php#malayalam-releases.26பிறகுதான் மற்ற தளங்கள்..
4. உலக திரைப்படங்களை பதிவிறக்க நான் பயன்படுத்தும் ஒரே தளம் இதுமட்டும் தான் உள்ள போங்க அசந்து போவீங்க
http://www.mkvcage.com/
அம்புட்டுதான் நான் பயன்படுத்துற தளங்கள் ... மீண்டும் லிங்க் என்று கேற்க வேண்டாம் ;) :) <3
நான் தேட்டர் ல மட்டும் தான் படத்தை பார்ப்பேன் என்று பெருமை யாக சொல்ல விரும்பவில்லை நான் தமிழ் படங்களை HD வந்த பிறகு டவுன்லோட் செய்தும் பார்ப்பேன் சில சமயங்களில்...
இதுவரை சொன்னது எல்லாம் உங்களுக்கு பயன்பட்டிருக்கும் ன்னு நம்புறேன் , நான் சொன்னதுனால எதவாது பிரச்சினைனாலும் சரி? நான் போட்டது தப்பா இருந்தாலும் சரி,,, எதா என்னிடம் சொல்லவேண்டும் என்றால் தாரளாமாக என்னுடைய இன்பாக்ஸ் வாங்க சொல்லுங்க ,, நான் அதுக்கு பதில் அளிக்கிறேன் ...
மேலும் எதவாது தகவல் வேணும் நாளும் கேளுங்க தெரிஞ்சதை கட்டயாம் சொல்லுவேன்