நண்பணின்
திகில்
கதைதிரைக்கதைஇயக்கம்வசனம்சிவமுருகன்.மூ
Story screenplay dialogue directionsivamrugan.m
மையக்கரு
விபத்தில் இறந்த ஒருவன் அவன் நண்பனிடம் ஆவியாக வந்து வண்டியில் போகும் போதுபோன்பேசகூடாதுஎன்றுசொல்க்கிறான்இதுவே மையக்கரு
கதை
ஒவ்வெர்ரு மனிதனும் செய்யும் மிகப்பெரிய எது என்றால் அவன் வண்டியில் செல்லும்போதுபோன்பேசிகொண்டேசெல்லுதல்ஆகும்.
அந்த மிகப்பெரியதவறை செய்யும்இருநண்பர்களில்ஒருவன்போன்பேசிகொண்டேசெல்லும்போது ஒருலாரியில் மோதிமரணமடைத்துவிடுகிறான்.
நண்பனை நினைத்து கொண்டே அவனுடைய ஆவி தன் நண்பனை தேடி வந்து என்ன சொன்னது என்பதே கதை
கதாபாத்திரங்கள்
வருண் – முத்துவின்நண்பன்
முத்து -விபத்தில்இறப்பவன்
திரைக்கதை
வருண்தாங்கள்கட்டிபாதியில்விட்டவிட்டில்இருந்தபோதுஅவனுடையநண்பன்முத்துஅங்கேவருகிறான்இருவரும்கிழேஉட்கார்த்துஇருந்தபோதுவருணுக்குமுத்துவின்அப்பாபோன்போடுகிறார்இங்கேமுத்துஇருக்கும்போதுநமக்குஎதற்குபோன்போடுகிறார்யோசித்துகொண்டேமுத்துவிடம்ஒருமுக்கியமானகால்வெளியேசென்றுபேசிவருகிறான்என்றுகூறிவெளியேசெல்கிறான்அவன்பேசும்போதுஅவன்கேட்டசெய்திஅவனைஅதிர்ச்சிக்குள்ஆக்கியதுஆம்முத்துஇப்போதுதான்இறந்துவிட்டான்எனவும்ஆஸ்பத்திரியில்உன்பெயறையேமுனங்கிகொண்டுஇருத்தான்எனவும்கூறினார்.இதில்வருண்பயத்துகொண்டேஉள்ளேவந்தபோதுமுத்துவைகாணவில்லைஉடனேவெளியேசெல்லாம்எனபார்த்தால்கதவுவெளியேபூட்டபட்டுஇருந்ததுஅப்போதுஒருகுரல்கெட்டதுசுற்றும்முற்றும்பார்த்தான்யாரும்மில்லைமறுபடியும்அந்தகுரல்கேட்டதுஅதுதான்முத்துஎன்றும்இறந்தகாரணத்தையும்அதனால்ஏற்பட்டபின்விளைவுகளையும்கூறியதுநீயும்இந்தமாதிரிசெய்துகொண்டுஇருக்கிறாய்இனிமேல்செய்யாதேஎன்றும்கூறிசென்றதுஅவன்அப்படியேஅதிர்ச்சியில்உறைத்துநின்றன்
சீன்பிரித்தல் ஒன்லைன்
சீன் : 1
முத்துவருதல், வருணுக்குபோன்வருதல்உள்ளேமுத்துகாணாமல்போதல்முத்துவின்குரல்கேட்டல்
சீன் :1
இடம் :வருண்வீடு
Shot : Night/In/Out/In
சீன் :முத்துவருதல், வருணுக்குபோன்வருதல்உள்ளேமுத்துகாணாமல்போதல்முத்துவின்குரல்கேட்டல்
வருண்அவன்வீட்டில்உட்கார்த்துஇருக்கும்போதுமுத்துவருகிறான்அப்போதுமுத்துவிற்குபோன்வருகிறதுஅவன்வெளியேசென்றுபேசிவிட்டுவந்தபோதுஅங்கேமுத்துவைகாணவில்லைஇதனால்அவனுக்குபயம்ஆகிவிட்ட்துஅப்போதுஅங்கேஒருகுரல்கேட்டதுசுற்றும்முற்றும்பார்த்தான்யாருமில்லைமறுபடியும்கேட்டபோதுஅதுமுத்துவின்குரல்என்பதைதெரித்துகொண்டான்அதுநான்செய்ததப்பைநீயும்செய்துகொண்டுஇறுக்கிறாய்என்றும்அதைநிறுத்துஎன்றும்கூறிசென்றதுஇவன்அதிர்ச்சியில்அப்படியேநின்றன்
முத்துவருதல்
வருண்உட்கார்த்துஇருத்தல் , முத்துவருதல் , இருவரும்உட்கார்த்துஇருத்தல்
வருணுக்குபோன்வருதல்
வருணுக்குபோன்வருதல் ,எடுப்பதாவேண்டமாஎன்றுயோச்சித்தல் , வெளியேஎழுத்துசெல்லுதல்
, போனைஎடுத்துபேசுதல் , அதிர்ச்சிஅடைத்தல்
உள்ளேமுத்துகாணாமல்போதல்
வருண்அதிர்ச்சியுடன்உள்ளேவருதல் ,முத்துவைகாணாமல்திகைத்தல்
குரல்கேட்டல்
அவனுக்குஒருகுரல்கேட்டல் ,சுற்றும்முற்றும்பார்த்தல் , மறுபடியும்குரல்கேட்டல்
,நேராகபார்த்தல்
கிழமை : செவ்வாய்
தேதி : 13.01.2015
நேரம் : 06.32 Pm
வசனம்
முத்துவருதல்
வருண்: வாடா
முத்து: ஊம்
வருணுக்குபோன்வருதல்
வருண்
: சொல்லுங்கஅப்பா
முத்துஅப்பா
: முத்துஆக்சிடெண்ட்லாஇறந்துபோயிட்டான்ப்பாஆஸ்பத்திரியிலாஉன்பெயரைதான்தான்சொல்லிட்டுஇருத்தான்நீஉடனேகிளம்பிGHக்குவாப்பா
(போனைவைத்துவிட்டார்)
உள்ளேமுத்துகாணாமல்போதல்
வருண்
: அவருசொன்னதுஉண்மையாஆளேகாணேமேஅப்பஆவிகூடயாஉட்கார்த்துஇருத்தோம்
குரல்கேட்டல்
முத்து
: வருண்டேய்வருண்
வருண்
: யாரது
முத்து : நான்தான்முத்து
வருண்
: நீசெத்துபோயிட்டோன்உங்கப்பாபோன்பன்னூரு
முத்து
: ஆமாநாபைக்குலபோன்பேசிடேபோய்தான்நாசெந்துடேன்நீயும்அந்தமாத்ரிபண்ணிராதாஅப்புறம்உங்ககுடும்பமும்கக்ஷடபடும்
வருண்
: சரிடா
முத்து
: இனிமேல்நீபைக்குலபோகும்போதுபோன்பேசகூடாது
வருண்அதிர்ச்சியில்நின்றல்